#Breaking || சாத்தான்குளம் வழக்கு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Update: 2022-08-29 08:21 GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 4 மாதம் கூடுதல் கால அவகாசம்


மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்