#BREAKING || பள்ளி வளாகத்தில் விஷவாயு..? மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - ஓசூரில் பரபரப்பு

Update: 2022-10-14 11:12 GMT

#BREAKING || பள்ளி வளாகத்தில் விஷவாயு..?

மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - ஓசூரில் பரபரப்பு

ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள பள்ளியில் மாணவர்கள் சிலருக்கு திடீர் மயக்கம்.

பள்ளி வளாகத்திற்குள் திடீரென விஷவாயு பரவியதாக குற்றச்சாட்டு.

மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திடீரென பரவிய வாயு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்