#Breaking : காஞ்சி பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்... அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு | TN Police
காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை இடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு/குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி/////திருவந்தவார், காஞ்சி/1/குடிநீர் தொட்டியை இடிக்க உத்தரவு