#BREAKING || குழந்தையை கடத்திய பெண் கைதி உயிரிழப்பு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
பெண் கைதி உயிரிழப்புக்கு சயனைடு காரணமா?/திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கோவையில் கைதான பெண் திடீரென உயிரிழந்த விவகாரம்/கைதான பெண் சயனைடு போன்ற விஷத்தன்மை கொண்ட பவுடரை உட்கொண்டதால் உயிரிழப்பு என மருத்துவர்கள் தகவல்///