#BREAKING | ஒரே நேரத்தில் 30 இடங்களில் சலித்து எடுக்கும் ED - பரபரப்பில் தமிழகம்

Update: 2023-09-12 06:08 GMT

தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக, 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை

கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்திலும் சோதனை

சோதனை நடைபெறும் இடங்களுக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இல்லை எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல்

30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Tags:    

மேலும் செய்திகள்