#JUSTIN || பள்ளியில் வெடிகுண்டு..? விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்.. | Erode
ஈரோடு ஜேசிஸ் பள்ளிக்கு மர்மநபர்கள் பள்ளியின் இமெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அப்பள்ளிக்கு வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் கண்டறியும் குழுவினர் பள்ளிக்கு விரைந்துள்ளனர். ஈரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து தற்போது மற்றொரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.