'ப்ளடி பெக்கர்' படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு

Update: 2024-10-26 05:27 GMT

'ப்ளடி பெக்கர்' படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு


இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள 'ப்ளடி பெக்கர்' திரைப்படத்தின் ப்ரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ள ஜென் மார்டினுடன் சேர்ந்து, அந்தோணி தாசன், முத்துலட்சுமி ஆகியோரும் பாடியுள்ளனர். படத்தில் நடித்த முன்னணி கதாபாத்திரங்கள் இந்த பாடலில் நடனமாடியுள்ளனர். ஆனால் இந்த பாடல் படத்தில் இடம்பெறாது என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்