இந்தியாவிலிருந்து பறந்த ஷேக் ஹசீனாவின் போன் கால்.. பேசி முடித்ததும் காத்திருந்த அதிர்ச்சி
வங்காளதேசத்தில் பர்குனா மாவட்ட அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜஹாங்கிர் கபீர், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக கூறி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெளியான தொலைபேசி உரையாடலை செய்தி நிறுவனம் வெடாக்கா ட்ரிப்யூன் ளியிட்டது. ஷேக் ஹசீனா கட்சி நடவடிக்கைகளை ஒழுக்கத்துடன் நடத்துமாறு கபீருக்கு அறிவுறுத்தியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கபீர், ஹசீனாவை சமாதானப்படுத்தி உள்ளார்.