ஆருத்ரா மோசடியில் ட்விஸ்ட்.. மத்திய உள்துறை எண்ட்ரி.. RK சுரேஷ்க்கு ஆப்பு.. சிக்கும் பெரும் புள்ளி

Update: 2023-08-18 03:49 GMT

துபாயில் தலைமறைவாகியிருக்கும் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநரை கைது செய்ய, துபாய் நாட்டுடன் மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு பரஸ்பர ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்