``ஆம்ஸ்ட்ராங் கதிதான் உனக்கும்... நரம்பறுத்து ரோட்டுல வீசிறுவோம்..'' வீரலட்சுமி வீசிய வெடி.. பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் பட்டியலின சமூகத்தினருக்காக பாடுபடும் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.