அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோயில் என்று அழைக்கப்படும் மரகத வள்ளி தாயார் சமேத வீரநாராயணபெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை நடைபெறுகிறது. ராஜேந்திர சோழன் மனைவியால் கட்டப்பட்ட கோயிலில், விழாவையொட்டி 450 மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு மாணவிகள் பரத நாட்டியம் நாடியது பார்ப்போரை பரவசப்படுத்தியது.