கிடைக்காத மகன்களின் பாசம்... கணவன் எடுத்த விபரீத முடிவு - அடுத்த நொடியே மனைவி செய்த செயல்

Update: 2023-08-17 02:52 GMT

கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் வசித்து வரும் சிவலிங்கம், ராணி தம்பதியின் 3 மகன்களும் வெவ்வேறு ஊர்களில் வசிதியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டு, தம்பதி இருவரும் குடிசை வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தனர். இருவரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிவலிங்கம் குடிசை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் தூக்கில் தொங்கியதை கண்டது அதிர்ச்சி அடைந்த ராணி, பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்