ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கடல்போல் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் - தர்பணம் கொடுத்து வழிபாடு

Update: 2024-08-04 02:33 GMT

இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பனம் கொடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஸ்வநாதன் கூற கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்