வேலூர் மக்களை நடுங்கவிட்ட இளம்பெண் பலி - நடமாடும் அந்த மிருகத்தை எப்படி பிடிப்பது?
வேலூர் கேவி குப்பம் அடுத்த துருவம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை கண்காணிக்க என்னென்ன மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை குறித்து எமது செய்தியாளர் பிரபாகரன் வனவிலங்கு ஆர்வலர் முகிலுடன் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.