"தமிழக வெற்றிக்கழகம் ஸ்லீப்பர்செல் தான்" - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
"தமிழக வெற்றிக்கழகத்தை 'ஸ்லீப்பர் செல்' என்று கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.