- தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு
- ஒரு கிராம் தங்கம் ரூ.5,700க்கும், ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்பனை
- கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு
- மே 5ல், ரூ.46,200ஆக இருந்த தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அதிகரிப்பு