தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதிய அப்டேட்... தயாராகும் அரசு பள்ளிகள்

Update: 2024-01-05 18:00 GMT

அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இணையதள சேவை வழங்கும் திட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 1,500 ரூபாய் திட்டத்தில் இணையதள வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்