வீட்டு சுவரில் "கடனை கட்டவில்லை.." என எழுதி வைத்த நிதி நிறுவனம்.. போலீசார் எடுத்த அதிரடி Action
- வீட்டு சுவரில் "கடனை கட்டவில்லை.." என எழுதி வைத்த நிதி நிறுவனம்.. போலீசார் எடுத்த அதிரடி Action
- ஆண்டிபட்டி அருகே கடன் கட்டவில்லை என வீட்டு சுவரில் நிதி நிறுவனத்தினர் எழுதிய விவகாரம்
- க.விலக்கு பகுதியை சேர்ந்த பிரபு 2017ல் தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார்
- கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 67 தவணைகளாக கடனை செலுத்தியதாக தகவல்
- மேலும் 16 மாதங்கள் தவணை கட்ட வேண்டி இருப்பதாக கூறிய தனியார் நிதி நிறுவன மேலாளர்
- கடன் கட்டவில்லை என பிரபுவின் வீட்டு சுவரில் எழுதி வைத்த நிதி நிறுவன ஊழியர்கள்
- பிரபு புகாரின்பேரில் தனியார் நிதி நிறுவன அலுவலர் மகேந்திரபிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு