மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள்..? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2023-12-02 12:54 GMT

Card-1 500 மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து, கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்திருந்த உரிமையாளர்கள், Card-2 சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், Card-3 டாஸ்மாக் கடைகளை நடத்தலாமா? மூடலாமா என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும் Card-4 இந்த விவகாரத்தில் கட்டிட உரிமையாளர்கள் அதிகாரிகளை அணுகலாமே தவிர நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் வாதம் செய்தார். Card-5 மனுதாரர்கள், அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றனர். Card-6 அதேசமயம், மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம் என கூறிய நீதிபதிகள், Card-7 இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்