143 பொருட்களின் வரி உயர்வு - ஜி.எஸ்.டி கவுன்சில் விளக்கம்
ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
143 பொருட்களின் வரி உயர்வு - ஜி.எஸ்.டி கவுன்சில் விளக்கம்
ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவலை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.