சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா!
சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை ஐஐடியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 700 பேருக்கு சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 29 பேர் , பணியாளர் ஒருவர் என கூறப்பட்டுள்ளது.