"சுற்றுச்சூழலை பாதுகாக்க 500 மின்சார பேருந்துகள்" - அமைச்சர் சிவசங்கர் தகவல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Update: 2022-04-22 03:06 GMT
சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழக அரசு சார்பில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை வானகரத்தில், டாடா நிறுவனத்தில் சார்பில், 101 வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கார்களை வழங்கிய அமைச்சர், மின்சார காரை சிறிது தூரம் ஓட்டி பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுற்றுசூழலை பாதுகாப்பதற்காக, மின்சார வாகனத்தை இயக்க வேண்டிய சூழல் நிலவி வருவதாக குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்