ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல்-அதிமுக புகார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு

Update: 2022-04-21 02:29 GMT
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு

திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு

"ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு"- மனுவில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்