டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தல் - பறிமுதல் செய்த போலீசார்!

கேரள மாநிலம் கொச்சி அருகே டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-16 06:09 GMT
டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தல் - பறிமுதல் செய்த போலீசார்!

கேரள மாநிலம் கொச்சி அருகே டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கொச்சியில் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில், டேங்கர் லாரியில் கஞ்சா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்