"நெல்லை செல்ல ரூ. 3000 கட்டணமா?“ - அதிரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்
சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து நெல்லை செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தந்தி டிவி செய்தி வெளியானது. இதனையடுத்து நேரடியாக கோயம்பேடு சென்ற அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் ஏறி பயணிகளில் ஆம்னி பேருந்துகளில் கட்டண வசூல் குறித்து கேட்டறிந்தார்.