கரூரில் வெளியாகாத பீஸ்ட் காரணம் என்ன?

கரூரில் வெளியாகாத பீஸ்ட் காரணம் என்ன?

Update: 2022-04-13 11:20 GMT
 உலகமெங்கும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், கரூர் மாவட்ட திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றது. இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் தமிழக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம்.
Tags:    

மேலும் செய்திகள்