"மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது" - மு.க.ஸ்டாலின்

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர CUET நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு...

Update: 2022-04-07 03:59 GMT
"மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது" -  மு.க.ஸ்டாலின்.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர CUET நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்