"குறுவை சாகுபடிக்கு முன்னரே முழுமையாக முடிக்கப்படும்" - நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் குறுவை சாகுபடிக்கு முன்னரே முழுமையாக முடிக்கப்படும் என்று நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-06 13:01 GMT
காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் குறுவை சாகுபடிக்கு முன்னரே முழுமையாக முடிக்கப்படும் என்று நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி, பெரம்பலூர், கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், தூர்வாரும் பணிகள் குறுவை சாகுபடிக்கு முன்னர் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்