உப்பளத்தை அகற்றுமாறு நோட்டீஸ் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடியில், உப்பளத்தை அகற்றுமாறு ஊராட்சி தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2022-04-06 12:50 GMT
தூத்துக்குடியில்,  உப்பளத்தை அகற்றுமாறு ஊராட்சி தலைவர் அனுப்பிய நோட்டீசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  
தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து, தாக்கல் செய்த மனுவில், கீழஅரசரடியில் உள்ள தமது உப்பளம், புறம்போக்கு இடத்தில் இருப்பதாகக் கூறி, அதனை அகற்றுமாறு  கீழ அரசரடி ஊராட்சி தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது என கூறி, ஊராட்சி தலைவரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்