தமிழ்நாட்டிற்கு ரூ.566.36 கோடி வெள்ள நிவாரணம்!

தமிழ்நாட்டிற்கு 566 கோடியே 36 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-04-06 09:41 GMT
தமிழ்நாட்டிற்கு 566 கோடியே 36 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், இது தகவல் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்