வேன் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி.. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்டம், நெல்லிவாசல் பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-03 04:21 GMT
மதுரா புலியூர் கிராமத்தில் நடந்த இந்த விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்