" மீனவர்கள் கைது சம்பவம் தடுக்கப்படும் " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

" மீனவர்கள் கைது சம்பவம் தடுக்கப்படும் " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Update: 2021-12-26 12:28 GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்