நெருங்கும் டிசம்பர்.. இப்போதே உருவாகும் புயல் சின்னம்.. நாள் குறிப்பு.. அலர்ட்டை தந்த வானிலை மையம்
தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் 25ம்தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும்"
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/வங்கக் கடலில் வருகிற 21ம்தேதி வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி உருவாக உள்ளது
23ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு
"தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் 25ம்தேதி முதல் மழையின் அளவு அதிகரிக்கும்"