குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Update: 2021-09-01 07:20 GMT
குடிசை மாற்று வாரியம் இனி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக செயல்படும் குடிசை மாற்று வாரியம்
Tags:    

மேலும் செய்திகள்