"4 ஆயிரம் தவறுதலாக பாசிட்டிவ் வந்தது" - ராதாகிருஷ்ணன்

நோய் பாதிப்பை சரியாக கண்டறிய நடவடிக்கை, நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-22 07:56 GMT
தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்