மன்னர் கல்லூரியில் ஆய்வு - உணவு சாப்பிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் சோதனை

கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2020-08-17 04:35 GMT
கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமுக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் நோயாளிகளை நலம் விசாரித்தனர். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு சோதனையிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்