தமிழகத்திற்கான பாரத் நெட் ஒப்பந்தம் ரத்து - ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு

தமிழகத்திற்கான பாரத் நெட் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-27 09:39 GMT
தமிழகத்திற்கான பாரத் நெட் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த மத்திய அரசு, ஒப்பந்த விதிகள் முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கருவிகள் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை களைந்து மறு ஒப்பந்தம் கோரும்படி தமிழக அரசுக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்