செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிப்பிரிவில், மத்திய மருத்துவ குழுவு ஆய்வு செய்தது.

Update: 2020-06-05 11:44 GMT
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிப்பிரிவில், மத்திய மருத்துவ குழுவு ஆய்வு செய்தது. மருத்துவர் கணேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்தவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். முன்னதாக, ஆட்சியர் ஜான்லூயிடம் மாவட்டதில் கொரோனா பரவல் மற்றும் தடுப்புமுறைகளை பற்றிய கருத்துகளை கேட்டறிந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்