வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை

சொந்த மாநிலத்திற்கு அனுப்ப கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-08 14:44 GMT
சொந்த மாநிலத்திற்கு அனுப்ப கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து வருவாய்த்துறையினர்  சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்களின் ஆதார் எண்களை  பதிவு செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்