அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு - திமுகவினர் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏக்கள் ரகுபதி, கண்ணன் அரசு ஆகியோர் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கு எதிராக திமுக அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏக்கள் ரகுபதி, கண்ணன் அரசு ஆகியோர் டாஸ்மாக் திறக்கப்படுவதற்கு எதிராக திமுக அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.