மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களிடம் விநியோகித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

Update: 2020-04-24 15:52 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 850 பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அவர்,  மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்