கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1500 கோடி - ரத்தன் டாடா உருவப்படம் வரைந்த இளைஞர்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கிய டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் உருவப்படத்தை ராணிப்பேட்டை அருகே வீடுகளில் வரைந்து இளைஞர்கள் கவுரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கிய டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் உருவப்படத்தை ராணிப்பேட்டை அருகே வீடுகளில் வரைந்து இளைஞர்கள் கவுரப்படுத்தியுள்ளனர். அரப்பாக்கம் அறக்கட்டளையை சேர்நத இளைஞர்கள் டாடாவின் உருவப்படத்தை வீட்டின் மாடிகளில் வரைந்துந்துள்ளனர்.