திருவண்ணாமலை: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்
செய்யாறு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
செய்யாறு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில் பணி புரியும் 200 துப்புரவு பணியாளர்களுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், அரிசி மற்றும் காய்கறிகள், முககவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.