திருப்பூர்: முக கவசம் தயாரித்து வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள்

திருப்பூர் மாவட்ட கிராம பகுதிகளில் முக கவசம் தைக்கும் தொழிலாளர்கள் இதில் வரும் வருமானத்தை வைத்து அன்றாட செலவுகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

Update: 2020-04-18 02:26 GMT
திருப்பூர் மாவட்ட கிராம பகுதிகளில் முக கவசம் தைக்கும் தொழிலாளர்கள் இதில் வரும் வருமானத்தை வைத்து அன்றாட செலவுகளை பூர்த்தி செய்து வருகின்றனர். பனியன் நிறுவனங்களை நம்பியுள்ள வெளிமாவட்ட தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி இருந்தாலும் தினமும் சுமார் 800 முக கவசம் தயாரித்து குறைந்து விலைக்கு விற்று தங்களது அத்தியாவசிய  தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்