ஊரடங்கு காலத்தில் மீனவர்களுக்கு தினமும் ரூ.500 - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-16 16:32 GMT
மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிய  மனுவுக்கு  பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்