"பக்ரீத் பண்டிகைக்கு சேர்த்த உண்டியல் பணம் ரூ.5200" : கொரோனா நிதிக்கு அளித்த சிறுவன்

சென்னை தாம்பரத்தை சேர்ந்த சிறுவன், பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, முதல்வரின் கொரனோ நிவாரண நிதிக்காக வழங்கினார்.

Update: 2020-04-15 16:54 GMT
சென்னை தாம்பரத்தை சேர்ந்த சிறுவன், பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை, முதல்வரின் கொரனோ நிவாரண நிதிக்காக வழங்கினார். பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர் முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் 5ஆயிரத்து 200 ரூபாயை  சிறுவனர் சல்மான் ஒப்படைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்