சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதி - தயாராகும் மீனவர்கள்

ராமேஸ்வரம் பகுதியில் சுழற்சி முறையில் மீன் பிடிக்க மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-04-12 15:09 GMT
ராமேஸ்வரம் பகுதியில் சுழற்சி முறையில் மீன் பிடிக்க மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளதால்  நாட்டுப்படகு மீனவர்கள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் பிடிக்கும் போதும், மீன்களைக் கொண்டு வரும்போதும் ஒவ்வொரு படகுகளுக்கு இடையே சமூக இடைவெளி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், விதிகளை மீறினால், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்