மளிகை பொருட்கள் விலை கணிசமாக உயர்வு

144 தடை உத்தரவு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்து, மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-12 13:49 GMT
144 தடை உத்தரவு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்து, மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சில பொருட்கள் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக டீலர்கள் யாரும் பொருட்களை சப்ளை  செய்யாததால், பல தூரம் சென்று பொருட்களை கொள்முதல் செய்வதே விலை உயர்வுக்கு காரணம் என  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்