கொரோனா வைரஸ் : "மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-17 02:20 GMT
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம், காப்பீடு வசதிகளை அளிக்க வேண்டும் என்று 
சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்