4 பெண்களுக்கு அரசு பணி நியமன ஆணை - ஆணையை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நான்கு பெண்களுக்கு, பணி நியமன ஆணையை வழங்கினார்.